Jésus Victoire

Who is reading this blog Jesus bless you

உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label citadelle. Show all posts

Apprenons le Tamoul Leçon02

 Learn Tamil through French,

Apprenons le Tamoul Leçon 01


Roi des Roi !

Roi des Roi!
En ton Palais
Soir et matin, je m'assoirai
Jésus mon Roi, en tonne Palais
Soir et matin, je m'assoirai

En chantant tes Louanges
Je me réjouirai
En chantant tes Louanges
Mes Tristesses oublierai
Louange à toi louange louange
Père Notre Père abba abba à toi (bis)

Toi ma citadelle-ma forteresse
Cache - moi, abrite - moi
Louange à toi louange louange
Père Notre Père Abba Abba à toi (bis)

Toi ma puissance
Force de ma Toi
Louange à toi louange louange
Père Notre Père Abba Abba à toi (bis)

Dieu omniprésent
Jehova - Elohum
Louange à toi louange louange
Père Notre Père Abba Abba à toi (bis)

ராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்
துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன்

என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஷிட்கேனு ஆராதனை உமக்கே

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஒசெனு ஆராதனை உமக்கே

உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியாநீரே ஆராதனை உமக்கே